Contact Us

Hi,

We at Kelirr, we intend to keep all the information of tamils around the world with documents, events, tourist places, and articles on each lifestyle.
We would be happy to receive articles from your region and get published in our webportal and app.

You may reach out to us through our email id kelirrapp@gmail.com.
———————————————————

வணக்கம்,

கேளிர்.காம் இணையதளம் மூலம் உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் முக்கிய தகவல்கள், தரவுகள், நிகழ்வுகள், சுற்றுலா தளங்கள், மற்றும் வாழ்வியல் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன.

படைப்புகள் :
எங்களுடைய கேளிர்.காம் இணைய தளத்துடன் இணைந்து தகவல்கள் அளிக்கவும், கட்டுரைகள் அனுப்பவும், நிழற்படங்கள், காணொளிகள், அமைப்புகள் விபரங்கள் ஆகியன தந்து உதவிட வேண்டுகிறோம்.

விளம்பரங்கள் :

இணைய தள பராமரிப்பிற்காகவும் தகவல் பதிவீட்டிற்கு ஆகும் செலவுகளை ஈடு செய்யும் வகையில் ஆதரவாளர்களையும், விளம்பரதாளர்களையும் எங்களது இணைய தளத்தில் வரவேற்கிறோம். கேளிர்.காம் இணையதளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்.

மின்னஞ்சல் : kelirrapp@gmail.com

நன்றி
கேளிர்